முழுஊரடங்கை எதிரொலி: தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்படும் என அறிவிப்பு

சென்னை: முழுஊரடங்கை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Related Stories: