ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கான்கீரிட் கலவை லாரி இயந்திரம் கவிழ்ந்து 3 பேர் பலி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நஞ்சப்பகவுண்டன்புதூரில் கான்கீரிட் கலவை லாரி இயந்திரம் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். தேனியை சேர்ந்த கருப்பசாமி, சத்தியமங்கலத்தை சேர்ந்த முத்தப்பன் உள்ளிட்ட 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

Related Stories: