நகராட்சி நிர்வாகத்துறையின் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்..!!

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையின் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப்  பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காணொலி  காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  

Related Stories: