சிவகங்கை அருகே கழனிவாசலில் ரூ.130.20 கோடியில் கட்டப்பட உள்ள 900 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சிவகங்கை அருகே கழனிவாசலில் ரூ.130.20 கோடியில் கட்டப்பட உள்ள 900 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Related Stories: