×

உச்சம் தொடும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.36,704க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,588க்கும் ஒரு சவரன் ரூ.36,704க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, gold, razor, Rs 128 increase
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...