நாளை முழு ஊரடங்கு!: காசிமேடு மீன் சந்தையில் இன்றே குவிந்த மக்கள் கூட்டம்..மீன் வாங்க அலைமோதல்..!!

சென்னை: காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்றே மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காசிமேட்டில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சந்தையில் மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.

Related Stories: