இந்தியா மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 மும்பை மும்பை: மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிரான சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க உத்தரவு
அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம் ஆந்திரா அமைச்சர் அலுவலகத்துக்கு தீ: வாகனங்கள் மீது கல்வீச்சு, போலீஸ் தடியடி; கைது செய்து அழைத்து சென்ற பஸ் எரிப்பு
டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட பஞ்சாப் அமைச்சர் டிஸ்மிஸ்: முதல்வர் பகவந்த் அதிரடி நடவடிக்கை கைது செய்து சிறையிலும் அடைத்தார்
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது