தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1,600 இடங்களில் நடக்க உள்ள முகாமில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.

Related Stories: