கோவை குனியமுத்தூரில் 5 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

கோவை: கோவை குனியமுத்தூரில் 5 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. உணவு, தண்ணீர் சாப்பிடாமல் 5 நாட்களாக குடோனில் சுற்றிய சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்தபோது சிக்கியது. ஆரோக்கியமாக உள்ள நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: