சொல்லிட்டாங்க...

மக்கள் அனைவரையும் இணைத்து, இளைஞர்களின் ஒத்துழைப்புடன் புதிய உ.பி.யை உருவாக்குவோம்.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பாஜ ஆட்சி நடத்தாத மாநிலங்களில் கவர்னர்கள் ஒற்றர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றியஅரசு பணிக்கு அதிகாரிகளை மாற்ற விதியில் திருத்தம் செய்வது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும்.

- விசிக தலைவர் திருமாவளவன்

பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமையிலும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: