திருப்பதி-காட்பாடி ரயில் சேவை 24ம் தேதி ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:   திருப்பதி- காட்பாடி (ரயில் எண் 07661) இடையே இரவு 7.25 மணிக்கு  இயக்கப்படும் பயணிகள் ரயில், அதைப்போன்று மறுமார்க்கமாக காட்பாடி-  திருப்பதி (ரயில் எண் 07662) இடையே காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு  இயக்கப்படும் பயணிகள் ரயில், பித்ரகுண்டா- சென்னை சென்ட்ரல் (ரயில் எண்  17237) இடையே பித்ரகுண்டாவில் இருந்து காலை 4.45 மணிக்கு இயக்கப்படும்  பயணிகள் ரயில், சென்னை சென்ட்ரல்- பித்ரகுண்டா இடையே (ரயில் எண் 17238)  மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் வரும் 24ம் தேதி ரத்து  செய்யப்படுகிறது.

Related Stories: