தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அரசு உள்ளது. சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்டப்படி ஜன.26-ல் நடைபெறும். ஜன.23-ல் ஊரடங்கு அறிவிப்பால் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: