×

பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இயங்கி வந்த 35 யூ டியூப் சேனல்கள், 2 ட்விட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்ததால் இணையதள கணக்குகள் முடக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.       


Tags : Pakistan ,Union Government , Pakistan, misinformation, 35 youtube, channels, freeze, united government
× RELATED பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்...