அரசியல் ஆதாயத்துக்காக மத மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜகவுக்கு மனித நேய மக்கள் கட்சி கண்டனம்..!!

சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக மத மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜகவுக்கு மனித நேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஹவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அரியலூர் மாணவி கட்டாய மத மாற்றத்தால் தான் தற்கொலை செய்திகொண்டார் என கூறி பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

Related Stories: