×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சரிவு: சென்செக்ஸ் 427 புள்ளிகள் குறைந்து 59,037 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 59,037 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவன பங்குகள் விலை குறைந்தும் 8 பங்குகள் விலை உயர்ந்தும் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 140 புள்ளிகள் சரிந்து 17,617 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவுபெற்றது. 


Tags : Mumbai ,Sensex , Mumbai, Stock Exchange, Index, Sensex, Points, Trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்...