சரியும் நகை விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.36,752க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,572க்கும், ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: