சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது!: மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம், இல்லையேல் தொற்று எளிதாக பரவும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: