×

கர்நாடக மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து: மாநில அரசு அறிவிப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை மாநில அரசு ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. பெங்களூரு நகரை தவிர பிற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம் எனவும், பள்ளியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 பேரை தாண்டினால் அந்த பள்ளிகள் மூடப்படும் எனவும்  அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் வார இறுதி ஊரடங்கு உத்தரவு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.  


Tags : Karnataka , Karnataka, Weekend, Curfew, Cancellation, State Government
× RELATED கர்நாடகாவில் பொது இடத்தில் பெண்...