×

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு; அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 23ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 16ல் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் வரும் 23ம் தேதியும் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் 23ம் தேதியும் தொடரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  


Tags : Tamil Nadu ,Tamil Nadu Government , Tamil Nadu, Sunday, Full Curfew, Essential, Activities, Permission, Government of Tamil Nadu
× RELATED பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று...