தஞ்சாவூர் மாணவி அளித்த மரண வாக்குமூலம் வெளியானது

சென்னை: தஞ்சாவூர் மாணவி அளித்த மரண வாக்குமூலம் வெளியானது. மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் என்ற வார்த்தையே இல்லை. மருத்துவர், செவிலியர், மாஜிஸ்திரேட் தவிர வேறு யாரும் இல்லாத சமயத்தில் மாணவி அளித்த வாக்கு மூலம் வெளியானது.

Related Stories: