கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று பிரகலாதனின் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கூட்டுறவுசங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5லிருந்து 3 ஆண்டாக குறைத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.     

Related Stories: