விளையாட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2022 இந்தியா தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் 2வது போட்டியில் வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.
7வது வெற்றியுடன் விடைபெற்றது பஞ்சாப் கிங்ஸ்; அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம்: கேப்டன் மயங்க் அகர்வால் நம்பிக்கை