உ.பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி பதில்

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரியங்கா காந்தி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற நிருபரின் கேள்விக்கு என்னை தவிர வேறு யாரும் தெரிகிறார்களா என பிரியங்கா கூறியுள்ளார். மீண்டும் நிருபர் விடாமல் கேட்டதற்குஎனது முகம் தெரிகிறது அல்லவா? என்று பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.  

Related Stories: