சென்னை சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு!!

சென்னை : சென்னை சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் நஜீமா உள்பட 9 போலீசார் மீது 3 பிரிவுகளில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: