சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏப்ரலில் நடந்த வெடி விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

Related Stories: