சென்னை கௌதமபுரம் பகுதியில் ரூ.99 லட்சத்தில் குடிநீர் வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட பணிகளான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கௌதமபுரம் பகுதியில் ரூ.99 லட்சத்தில் குடிநீர் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Related Stories: