பனை மரங்களில் கள் இறக்க அனுமதி கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நூதன போராட்டம்..!!

விழுப்புரம்: பனை மரங்களில் கள் இறக்க அனுமதி கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பனங்கள் இறக்க அனுமதி கோரி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: