×

5 ஜி தொழில்நுட்ப பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடக்கம்

அமெரிக்கா: 5 ஜி தொழில்நுட்ப பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடங்கியது. அமெரிக்காவுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்த ஏர் இந்தியா, விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. அதிவேக 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்த பின்னரே சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.


Tags : Air India , 5G, Technology, Problem, Air India, Service Launch
× RELATED கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதால்...