பொள்ளாச்சி அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்த 7 பேர் கைது..!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். கிணத்துக்கடவில் கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி ரூ.15 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. பஞ்சலிங்கம் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: