8 வழிச்சாலை பணியை தொடங்குவது பற்றி ஒன்றிய அரசிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை: எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணியை தொடங்குவது குறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தகவல் அளித்துள்ளார். சென்னையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 258 கி.மீ. நீளமுள்ள சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.  

Related Stories: