ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 3வது சுற்றில் ரஷிய வீராங்கனை வெரோனிகாவை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சக்காரி வீழ்த்தினார்.

Related Stories: