பொங்கல் பரிசுத் தொகுப்பு மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை !!

சென்னை : தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பொங்கல் தொகுப்பு கடந்த 3ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: