சொல்லிட்டாங்க...

* குடியரசு தின விழாவுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் சீனாவால் சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். ஆனால், பிரதமர் மோடி கவலைப்படவில்லை. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாகுபாடின்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

* தமிழகத்தில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

* இலங்கைக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடன் வசதி அறிவித்துள்ள இந்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், நீதியை வென்றெடுத்து தர வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: