மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ரயில் என்ற தகவல் போலியானது; தெற்கு ரயில்வே விளக்கம்

மதுரை: மதுரையில் இருந்து  மேட்டுப்பாளையம் வரை ரயில் என்ற தகவல் போலியானது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் பெயரில் உலா வரும் அறிவிப்பு போலியானது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: