கேரளாவில் ஒரேநாளில் 46,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்; கேரளாவில் ஒரேநாளில் 46,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றுக்கு 1.99 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: