அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 2.65 கோடி ரொக்கப்பணம் சிக்கியது

சேலம்: அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 2.65 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமான கனிம வளத்துறை அதிகாரி ஜெயபால் வீட்டில் ரூ.40 லட்சம் சிக்கியள்ளது. சேலம் இரும்பாலை அருகே ராசி நகரில் உள்ள ஜெயபால் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் அளித்துள்ளது. ரூ.20 லட்சம் வாய்ப்பு தொகை ஆவணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Related Stories: