பள்ளி மாணவி மரணம்!: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியல்..!!

தஞ்சை: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் பள்ளி மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்தும், அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: