கோவில் யானைகள் புத்துணர்வு முகாம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என ஐகோர்ட் தெரிவித்தது. பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தமிழக அரசுக்கு பாராட்டினை தெரிவித்துள்ளது. கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என ஐகோர்ட் தெரிவித்தது.

Related Stories: