மராட்டியம், தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: மராட்டியம், தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் கவலைக்குரிய நிலையில் உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 94% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15- 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் 52% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தகவளித்துள்ளது.

Related Stories: