பின்னலாடை துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நன்றி..!!

திருப்பூர்: பின்னலாடை துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தியை பாதிக்கும் பிரச்னை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீதம் இறக்குமதி வரியை நீக்கவும், ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

Related Stories: