சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடாரை ஆஜர் செய்த போலீஸ்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடாரை திருவான்மியூர் போலீஸ் ஆஜர்படுத்தினர். சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரிநாடார் மீது வழக்கு பதியப்பட்டது. பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடாரை திருவான்மியூர் போலீஸ் ஆஜர்படுத்தினர்.  

Related Stories: