வீரலூர் தாக்குதல் தொடர்பாக 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் தாக்குதல் தொடர்பாக 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீரலூர் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: