தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்: இலங்கை கடற்படையினர் நடவடிக்கை குறித்து கோரிக்கை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ராமேஸ்வரம் மீனவர்கள் சந்தித்தனர். மீனவர்கள் மீது அத்துமீறும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: