'அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடக்கும் சோதனையில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது': போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடக்கும் சோதனையில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்பு; இதில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்தார்.    

Related Stories: