வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 789 புள்ளிகள் குறைந்து 59,309 புள்ளிகளில் வர்த்தகம் Jan 20, 2022 மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 789 புள்ளிகள் சரிந்து 59,309 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 211 புள்ளிகள் சரிந்து 17,727 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
663 நாட்களுக்குப் பிறகு விலையில் மாற்றம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது