கோவா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு..!!

கோவா: கோவா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த், சான்கியூலிம் தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ளார் என்று பாஜக தெரிவித்திருக்கிறது.

Related Stories: