மருத்துவப்படிப்பில் 27% இடஒதுக்கீடு: விரிவான உத்தரவினை வாசித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மருத்துவப்படிப்பில் 27% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவு வாசித்துள்ளது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கு மார்ச் 3- வது வாரத்தில் விசாரணைக்கு உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படவில்லை; 27% இடஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பு சரியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.   

Related Stories: