புதுச்சேரியில் 3 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு: மக்கள் பீதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 2,783 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,342ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,30,392 பேர் குணமடைந்த நிலையில், 13,053 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: