சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 15 கனஅடி நீர் வரத்து: நீர் இருப்பு 882 மில்லியன் கனஅடியாக உள்ளது

திருவள்ளூர்: சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 15 கனஅடி நீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 882 மில்லியன் கனஅடியாக உள்ளது

Related Stories: