திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியின் நீர்வரத்து விவரம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் தற்போது 3,072 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 153 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: